INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 5-வது மற்றும் கடைசி போட்டியானது நாளை மறுநாள் மார்ச்-7ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான அணியை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்த போட்டிக்கான பறிச்சியில் இரு அணிகளும் ஈடுப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்திய அணியின் சூழல் பந்து வீச்சளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இது வரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். Read More […]