10 சதவீத இடஒதுக்கீடு.! காங்கிரஸை தொடர்ந்து திமுக சார்பிலும் சீராய்வு மனு தாக்கல்.!OBC பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு அளித்துள்ளது.