Tag: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

10 ஆம் வகுப்பு ரிசல்ட்:தமிழில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100க்கு 100 – முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்!

10 ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100க்கு 100 எடுத்துள்ளார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டார்.அப்போது செய்தியர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார். ஆனால்,10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை இன்று நண்பகல் 12 மணி முதல் […]

#PublicExam 5 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – திட்டமிட்டபடி நாளை வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது.இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் […]

#TNSchools 5 Min Read
Default Image

#Breaking:மாணவர்களே ரெடியா…திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது.இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் […]

#PublicExam 4 Min Read
Default Image

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு எவ்வித தடைகளுமின்றி மே 5ந் தேதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 6ந் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் கடந்த 10ந் தேதி பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் […]

#Exam 2 Min Read
Default Image

பரபரப்பு…பொதுத்தேர்வில் முறைகேடு – 42 ஆசிரியர்கள் கைது!

கொரோனா தொற்றுநோய் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 27 முதல் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,10 ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்கள் ஆந்திர பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் மற்றும் நியாயமற்ற வழிமுறைகள்) சட்டம், 1997 இன் கீழ் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதல் நாளில் தேர்வு […]

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 5 Min Read
Default Image