Tag: 10 ஆம் வகுப்பு

ICSE 2022 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகிறது..

ICSE 2022 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  முடிவுகள் இன்று மாலை 5:00 மணிக்கு வெளியிடப்படும். அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் ICSE 2022 முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். இது CISCE ஆல் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவு ஆகும். இதில் பருவம் 1, பருவம் 2 மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீட்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் இரண்டும் அடங்கும். ICSE அல்லது 10 ஆம் வகுப்பு மாணவர்களின் இறுதி மதிப்பெண் பட்டியல்கள் cisce.org மற்றும் results.cisce.org இல் […]

10 ஆம் வகுப்பு 3 Min Read
Default Image

“10 ஆம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்களே….நாளை முதல் இதற்கு பதிவு செய்யலாம்” – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி […]

- 11 Min Read
Default Image