1.5 லட்சம் வென்ற ஒராங்குட்டானின் புகைப்படம்…இந்திய வம்சாவளி புகைப்படக் கலைஞர் சாதனை..!இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்த ஒராங்குட்டானின் ஆப்டிக்கல் இல்லுசன் படத்திற்கு 1.5 லட்சம் பரிசு