இந்தியாவில் முதன் முதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மும்பை சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மக்களும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல நகரமான […]