Tag: ஹிருத்திக் ரோஷன்

முத்தக்காட்சியில் எழுந்த சர்ச்சை! ‘ஃபைட்டர்’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விமானப்படை அதிகாரி!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஃபைட்டர்’ . இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இன்னும் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.   இதனையடுத்து, தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியை மையமாக வைத்து சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. படத்தின் இறுதிக்காட்சியில் […]

deepika padukone 5 Min Read
fighter

விண்ணில் சீறி பாயும் ஜெட்கள்…பதற வைக்கும் ஃபைட்டர் படத்தின் டீசர்.!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள “ஃபைட்டர்” படத்தில் தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். Viacom18 Studios, மம்தா ஆனந்த், ரமோன் சிப் மற்றும் அங்கு பாண்டே ஆகியோர் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர்கள் விஷால்-சேகர் இசையமைத்துள்ள இப்படம் 3டி-லும் வெளியாகவுள்ளது. ரூ.250 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் 2024 ஜனவரி 25-ல் ரிலீசாக உள்ளது. தற்பொழுது, படத்தின் டீசர் வீடியோ யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் […]

Anil IKapoor 4 Min Read
fighter teaser