Hawala Money: மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் நேற்று அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியுள்ளது. ஆம், சென்னை யானைக்கவுனி பகுதியில், தனியார் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. READ MORE – நிவாரணத் தொகை என்பது பிச்சை…ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது – நிர்மலா சீதாராமன்.! சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா […]
சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்து சென்ட்ரலுக்கு ஆந்திராவை சேர்ந்த யாசிர், தாவுத், பைசல், ஆகியோர் கையில் பெரிய பையுடன் ஆட்டோவில் பயணித்துள்ளனர். இதில் பயணித்த மூன்று பேரின் நடவடிக்கையில் ஆட்டோ ஓட்டுநர் சுந்தராஜ் சந்தேகமடைந்தார். இதனை அடுத்து செல்லும் வழியில் யானைகவுனி பகுதி காவல்நிலையத்திற்கு ஆட்டோவை திரும்பியுள்ளார் ஓட்டுநர் சுந்தராஜ். இதனை கண்ட 3 பெரும் காவல்நிலையத்திற்கு அருகில் சென்றவுடன் அங்கு இருந்து வேறு ஆட்டோவில் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை கவனித்த காவல்துறையினர் உடனடியாக அந்த […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் இருந்து 40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இறங்கிய பயணிகளிடம் இன்று ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கம் போல சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோபால் என்ற பயணியிடம் சோதனை செய்ததில் அவரது உடமைகளில்இருந்து 40 லட்சம் அளவில் ஹவாலா பணம் மற்றும் சேதமடைந்த வைர நகைகள் பறிமுதல் செய்ப்பட்டன. ஆனால், இதற்கான […]
கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் மதுவிலக்கு அதிகாரி உதயகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சாந்தி சந்திப்பு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காடு- திருவனந்தபுரத்திற்கு சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சுக்குள் சந்தேக்கப்படும்படி ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தது. […]