Tag: ஹர்திக் பாண்டியா

இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி  17.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 89  ரன்கள்மட்டுமே எடுத்தது. இது தான் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி தனிப்பட்டமுறையில் அடித்த குறைவான ரன்கள். 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய […]

#Hardik Pandya 6 Min Read
Aakash Chopra hardik pandya

ஒழுங்கா பந்துவீசு ப்ரோ! பாண்டியாவுக்கு வார்னிங் கொடுத்த கேப்டன் ரோஹித்!!

Hardik Pandiya : ஹர்திக் பாண்டியாவின் வருகிற டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான ஃபார்ம்மில் இருந்து வருகிறார். அவரது இந்த மோசமான ஆட்டம் தற்போது வர உள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேள்வி குறியாக எழுந்துள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தாலும் […]

#Hardik Pandya 5 Min Read
Harthik Pandiya Rohit Sharma

ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியா இல்லை நடிக்கிறாரு! கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியா இல்லை அப்படி மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கிறாரு என்று கெவின் பீட்டர்சன்  தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா  மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட சென்னை பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசினார். அந்த ஓவரில் எம்.எஸ்.தோனி தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் விளாசினார். ஹர்திக் பாண்டியா பந்து வீசிய அந்த கடைசி […]

#Hardik Pandya 5 Min Read
kevin pietersen AND hardik pandya

ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார் அவர் தான் … ! தோல்விக்கு பின் ஹர்திக் பேசியது என்ன ?

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை அணியுடனான போட்டியில் தோல்வியடைந்ததை குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உடையே நேற்றைய போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் நேற்று இரவு மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்தது. ருதுராஜ், துபே இருவரின் அரை சதத்தில் சென்னை […]

#CSK 5 Min Read
Hardik Pandiya [file image]

ஹர்திக் பாண்டியாவை ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி… கைதான சகோதரர் வைபவ் பாண்டியா!

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த அவரது சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா பிசினஸில் மோசடி செய்ததால் மும்பை காவல்துறை கைது செய்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து அவர்கள் சகோதரரான வைபவ் பாண்டியா பாலிமர் வியாபாரம் நிறுவனத்தை நடத்தி வந்தார். […]

#Hardik Pandya 4 Min Read
Vaibhav Pandya

ஹர்திக் பாண்டியா மட்டும் இல்லனா அவ்வளவுதான்! மும்பை வெற்றிக்கு ஆகாஷ் சோப்ரா கருத்து!

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் அணிக்கு அவ்வளவு ரன்கள் வந்து இருக்காது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். இதன் பிறகு 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]

#Hardik Pandya 6 Min Read
Aakash Chopra About hardik pandya

வெற்றிக்கு இவர் தான் காரணம்… ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

ஐபிஎல்2024: மீண்டெழ ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம் என்று முதல் வெற்றியை ருசித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. இதில் குறிப்பாக தொடர் தோல்வியில் இருந்து மும்பை அணி நேற்று களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் […]

hardik pandiya 5 Min Read
Hardik Pandya

’12 வீரர்களையும் தயாராக வைத்துள்ளோம்’ – கேப்டன் ஹிர்திக் பாண்டியா !

ஐபிஎல் 2024 : இன்றைய பகல் நேர ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார். இன்றைய ஐபிஎல் தொடரின் பகல் ஆட்டமாக மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணியை  மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை மும்பை அணி பதித்துள்ளது. மும்பை […]

hardik pandiya 4 Min Read
Hardik Pandya [file image]

கடவுளே எப்டியாச்சு ஜெயிக்கணும்! கோவிலில் வழிபாடு செய்த ஹர்திக் பாண்டியா!

ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சோம்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்  தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி அந்த மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்தகாக 4-வது போட்டியில் மும்பை அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது. நாளை இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணி வீரர்களும்  […]

#Hardik Pandya 4 Min Read
hardik pandya

நான் இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை…தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா!

Hardik Pandya: இவ்வளவு பெரிய ஸ்கோரை ஐதராபாத் அணி எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போட்டி மிக பிரமாண்டமாக இருந்தது. இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியுள்ளது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆரம்ப முதலே காட்டுத்தனமாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து […]

#Hardik Pandya 6 Min Read
Hardik Pandya

பாண்டியாவை புறக்கணிக்கிறதா மும்பை ? மும்பை அணியில் நடப்பது இதுதான் ..!

IPL 2024 : கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதை மிக தாமதமாக புரிந்து கொண்டு விளம்பரங்களில் புறக்கணிக்க தொடங்கி உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியில் தற்போது மும்பை இந்தியன்ஸ் இன்று விளையாடியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு விளம்பரம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் மும்பை […]

Harthik Pandiya 6 Min Read
Harthik Pandiya [file image]

ரஷித் கானை எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை – இர்பான் பதான்!!

HardikPandya :  குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து.  அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் […]

#Hardik Pandya 5 Min Read
rashid khan gt irfan pathan

பாண்டியாவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா.? மோசமாக ட்ரெண்டாகும் ‘RIPHARDIKPANDIYA’ !

IPL 2024 : ஐபிஎல் 2024 தொடர் மார்ச்-22 அன்று வருகிற வெள்ளிக்கிழமை அன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவும், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரான மார்க் பவுச்சரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். இந்த செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி சமூக ஊடகங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மேலும், ஹர்திக் பாண்டியாவையும் சமூக வலைத்தளத்தில் திட்டி வருகின்றனர். Read More :- ‘ ரவுண்ட் நெக் […]

hardik pandiya 6 Min Read
Mumbai Indians Captain Contreversy [file image]

IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா ?

IPL 2024 : ஐபிஎல் சீசன்-17  தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! மீதம் உள்ள […]

#Hardik Pandya 5 Min Read
TATA IPL 2024_17 SEASON CAPTAINS [ FILE IMAGE ]

‘ தோனிக்கு அடுத்து சிஎஸ்கே கேப்டன் ரோஹித் தான் ‘- அம்பாதி ராயுடு

IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பாதி ராயுடு தற்போது நியூஸ் 24 சேனலில் கலந்துரையாடினார். அவர் அதில் நிறைய ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக வருகிற 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை பற்றி உற்சாகமாக அரட்டை அடித்தார். கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியை சென்னை அணி வென்ற பிறகு சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மனான அம்பாதி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

#CSK 5 Min Read

என் ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியாதாது இதுதான்..  – மனம் திறந்த ஹர்திக் பாண்டியா. 

Hardik Pandiya :- இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா தற்போது DY Patil T20 கோப்பையில் ரிலையன்ஸ் 1 எனும் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். இந்நிலையில்,  UK 07 ரைடர் என்ற யூடுப் சேனலின் வீடியோ ஒன்றில் அவர் மனம் திறந்து சில விஷயங்களை கூறி உள்ளார். UK 07 ரைடர் யூடுப் சேனலில், அந்த சேனலின் உரிமையாளர் பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ்  கார்களை வைத்திருக்கும் பெரிய பெரிய பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் […]

#Hardik Pandya 6 Min Read

ஆட்டத்திற்கு திரும்பிய கேப்டன் பாண்டியா.! இனிமே அதிரடி தான்!

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டராக இருந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. அடுத்த இந்திய அணியின் கேப்டன் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு அவரது விளையாட்டும், இந்திய அணிக்கு அவர் ஆற்றும் பங்கும் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் போது, அக்டோபர் 19-ம் தேதி அன்று வங்காளதேச அணியுடன் விளையாடும் பொழுது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாட முடியாமல் அந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். […]

DY Patil T20 Cup 2024 4 Min Read

காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா.. வைரலாகும் ஜிம் வீடியோ..!

சமீபத்தில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பையில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்தார். இதன் பிறகு மீதமிருந்த போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகினார். மேலும், அதன் இந்த நடைபெற்ற இந்த விதமான போட்டியிலும் ஹர்திக் விளையாடவில்லை. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விரைவில் இந்திய அணியில் இணைவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.  ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடீயோவை தனது  சமூக வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியா விரைவில் […]

#Hardik Pandya 5 Min Read

டி20 தொடருக்கு யார் கேப்டன்..? காயத்திலிருந்து மீளாத ஹர்திக், சூர்யகுமார்..!

இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பீல்டிங் செய்யும்போது சூர்யகுமார் யாதவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த போட்டியில் கேப்டனாக ஜடேஜா தொடர்ந்தார். இந்திய திரும்பிப் பிறகு சூரியகுமார் யாதவ் கணுக்கால் ஸ்கேன் செய்யப்பட்ட போது அது கிரேடு-2 லெவல் எலும்பு முறிவு என தெரிவிக்கப்பட்டது.  இதனால் குறைந்த பட்சம் 7 வாரங்களாவது […]

#Hardik Pandya 5 Min Read

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய கேப்டன் ஹர்திக் பாண்டியா?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடுவார் அதுவும் கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய ஹார்த்திக்கை வரும் 2024 ஐபிஎல் தொடரில் தங்களுடைய அணியில் விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்கியது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணிக்காக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் […]

#Hardik Pandya 5 Min Read
Hardik Pandya