Tag: ஹர்திக் படேல்

பாஜகவில் சேரும் திட்டம் இல்லை .., ஆனால் அக்கட்சியின் முடிவுகள் சமீப காலமாக நன்றாக உள்ளது …!

குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஹர்திக் படேல் அவர்கள் பாஜக கட்சியில் சேர உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் இருந்துவரும் நிலையில் ஹர்திக் படேல் வெளியேறி பாஜகவில் இணைவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹர்திக் படேல் இது குறித்து பேசியுள்ளார். அதில், நான் காங்கிரஸ் கட்சிக்காக எனது நூறு சதவீத உழைப்பை கொடுத்துள்ளேன். எனவே கட்சியிலிருந்து […]

#BJP 2 Min Read
Default Image