நடிகர் விஜயகுமாரின் கடைசி மகளான ஸ்ரீ தேவி விஜயகுமார், பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாகநடித்திருக்கிறார். நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை குஷ்பு நடித்த ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, ஸ்ரீதேவி 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில், தமிழில் வெளியான காதல் வைரஸ் மூலம் தமிழில் அறிமுகமானார். READ MORE – வயசானாலும் உங்க அழகு இன்னும் போகல! நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் […]