Tag: ஸ்ரீஹரிகோட்டா

#Breaking : வெற்றிகரகமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்.!

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி ராக்கெட்.  இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட் இன்று 11.58க்கு விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது. இதற்கான 25.30 மணிநேர கவுண்டவுன் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டது. இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டில்  960 கிலோ எடை கொண்ட இந்தியாவின் ஓசோன்சாட்-3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. ஓசோன்சாட் வரிசையில் விண்ணில் ஏவப்படும் 4வது செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோள் மூலம், கடலின் நிறம் , மேற்பரப்பு வெப்பநிலை, […]

#ISRO 3 Min Read
Default Image

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி ராக்கெட்..!

இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து இன்று காலை 11.56க்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, பூடான் உள்ளிட்ட வெளிநாட்டு செயற்கை கோள்களும், இந்தியாவை சேர்ந்த செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  சிறப்பு பூஜை செய்தனர்.

இஸ்ரோ 2 Min Read
Default Image

இஸ்ரோ தனது புதிய SSLV-D1 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவியது..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று தனது முதல் புதிய ராக்கெட், சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (எஸ்எஸ்எல்வி-டி1) பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் (ஈஓஎஸ்-02) மற்றும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆசாடிசாட் ஆகியவற்றை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில்சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (எஸ்டிஎஸ்சி) ஏவியது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்”, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவர்களால் கட்டப்பட்ட 75 பேலோடுகளை உள்ளடக்கிய “ஆசாடிசாட்” என்ற எஸ்எஸ்எல்வி, இணை பயணிகள் செயற்கைக்கோள் […]

#ISRO 3 Min Read