Tag: ஸ்மார்ட் போன்

வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனை திரும்ப தர மறுத்த காதலி கொலை..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், […]

engaged 4 Min Read
Default Image

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா…?

இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ற வண்ணம் ஒவ்வொரு நிறுவனம் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE கடந்த 2016-ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு, SE 2 மாடல் அறிமுகமாகி இருந்தது. தற்போது ஐபோன் SE 2022 மாடல் வெளியாக உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், 4.7 இன்ச் டிஸ்பிளே, 12 மெகாபிக்சல் […]

Apple 2 Min Read
Default Image

500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட் போனா….? செப்டம்பர் 10 முதல் இந்தியாவில் அறிமுகம்…!

ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்களை செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.  இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஜியோ நிறுவனத்தின் மூலமாக மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது டெலிகாம் சேவை வாடிக்கையாளர்களை அடிப்படையாக வைத்து ஜியோ நிறுவனத்துடன் 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து, இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் […]

#MukeshAmbani 4 Min Read
Default Image