Tag: ஸ்மார்ட்போன்

ஆப்பிளை தூக்கி சாப்பிட்ட Honor Magic 6 Pro… உலக சந்தையில் அறிமுகம்!

பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) நிகழ்வின் போது, ஹானர் மேஜிக் 6 சீரியஸ் மற்றும் ஹானர் மேஜிக் V2 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில் ஒவ்வொரு நாளும் புது புது கண்டுபிடிப்புகள், புது புது டெக்லானாஜி அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் மேஜிக் 6 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் […]

Honor 6 Min Read
Honor Magic 6 Pro

ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் iQOO நியோ 9 ப்ரோ.! என்ன ஸ்பெஷல்.?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான (iQOO) தனது புதிய மொபைலான “iQOO நியோ 9 ப்ரோ”  சீனாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்துகிறது. தற்போது, அதற்கான அதன் முன்பதிவை இந்தியாவில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கியது. இதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒரு தகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக நாளில் முன்பதிவு செய்தால் பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது. […]

iQOO Neo 9 Pro 5 Min Read
iQOO Neo 9 Pro

தம்பதியர்களின் உறவில் விரிசல்.! முக்கிய பங்கு வகிக்கும் ஸ்மார்ட்போன்கள்.!

தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறது என ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.  இந்தியாவில் ஸ்விச் ஆப் என்கிற அமைப்பு திருமணமான தம்பதிகளின் இடையே உள்ள உறவு பற்றிய ஆய்வு நடத்தியது. இதில் பெரும் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறதாம். அதனை அதிகளவில் உபயோகப்படுத்தி பெரும்பாலானோருக்கு தங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது வெகுவாக குறைந்துள்ளளது. […]

- 2 Min Read
Default Image