முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காலை நடைப்பயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்து,உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.இதுவே,அவரது பிட்னஸ் ரகசியமாக கூறப்படுகிறது. ஏனெனில்,முன்னதாக தேர்தல் நேரத்தில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைப்பயிற்சியை விடாமல் செய்து வந்தார்.குறிப்பாக, சில நேரங்களில் நடைப்பயிற்சி போகும் […]
ஜிம் ஒர்க் அவுட் செய்யும் நாய்க்குட்டி அனைவரையும் வியக்கவைத்து அசத்தல் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் நாய்க்குட்டி ஒன்று அனைவரையும் வியக்கவைத்து அசத்தி வருகிறது.டெஸ்லா என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று உடற்பயிற்ச்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்வதை அப்படியே மாறாமல் செய்து அசத்துகிறது நாய்குட்டி. இவ்வாறு அசத்தும் டெஸ்லா என்ற பெயர் கொண்ட நாய்க்குட்டி உடற்பயிற்சி செய்கின்ற வீடியோவை அனைவரையும் கவர்ந்துள்ளது மட்டுமல்லாமல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.உடற்பயிற்சி மேற்கொண்ட டெஸ்லா ட்விட்டர் மற்றும் […]
சிறப்பாக கொண்டாடப்பட்ட ராணுவத்தினத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் 4 மணி நேரமாக சமீமா என்ற கர்ப்பிணி பெண்ணை தோளில் கடும்பனிக்கு இடையே சுமந்து சென்ற இந்திய ராணுவத்தினரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள். இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது குடியரசு தலைவர், பிரதமர் மோடி ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் என அனைவரும் ராணுவ வீரர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு பெய்ந்து வருகிறது. கடும்பனிப்பொழுவுக்கு இடையே […]
நட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் மினும்-வாத்தும் நெகிழவைக்கும் சம்பவம் இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் வெளியிட்ட வாத்து ஒன்று மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை தோள் கொடுத்து உதவும் நட்பு மனித வாழ்வில் முக்கியப் பந்தமாகும். எத்தனை நாகரிக வளர்ச்சி வந்தாலும் இல்லை காலங்கள் மாறினாலும் மனித குலத்தில் இன்றும் மாறாத ஒரு உயிர் தோழனோ தோழியோ இருப்பார்கள்.இங்கு எனக்கு நண்பனே கிடையாது என்று சொல்லுபவர்கள் […]
ராட்டினத்தில் சுற்ற ஆசைப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகளை தோளில் சுமந்து சென்ற அன்பு தந்தையின் செயல் மகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்திய அன்பு தந்தைக்கு பாராட்டு தந்தையின் செயல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சாதரணக் குழந்தைகள் போல் மாற்றுத்திறனாளி குழந்தைகளால் வளர்வது சற்று இயலாத சவலான ஒன்று. மேலும் அவர்களுக்கு கிடைக்கும் உதவி மற்றும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பை நம்பி இருக்க வேண்டி உள்ளது.இவர்களுக்கு தாய்-தந்தையின் அரவணைப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று. இதில் பெற்றோரின் […]
உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையால் சான்றளிக்கப்பட்ட ஒரு இளம் பெண் இறுதி சடங்கின் போது உடலில் உயிர் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்த அதிர்ச்சி. இச்சம்வமானது பாகிஸ்தானில் உள்ள காராச்சியில் நடைபெற்றுள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது பாகிஸ்தான் நாட்டில் அரேங்கேறி உள்ளது.இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் ரஷீதா என்கின்ற இளம்பெண் இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் உள்ள கராச்சி அப்பாசி சாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், சிகிச்சை […]
மனிதர்கள் மட்டும்தான் பாட்டு பாடுவார்களா? நானும் பாடுவேன் என தனது முதலாளியுடன் இணைந்து தி லைன் கிங் என்னும் திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலை பாடியது. அந்த கழுதையின் முதலாளி பாடியதும், அவர் பின்னே அந்த கழுதையும் மிகவும் அழகாய் பாடியது. தற்பொழுது அந்த வீடியோ, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.