Tag: வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மக்கள் கவனத்திற்கு…! இந்த முகாமை மிஸ் பண்ணீராதீங்க…!

சென்னையில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.  இன்று சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளனர். இந்த முகாம் சென்னை – 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை இந்த முகாம் நடைபெற […]

job 2 Min Read
Default Image

இளைஞர்கள் கவனத்திற்கு.. 15-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! தவறவிடாதீர்கள்..

சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு. சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ம் தேதி ராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்களால் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இம்முகாமில் எட்டாம் […]

#Chennai 4 Min Read
Default Image

500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்;வேலைவாய்ப்பு முகாம் -தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் சென்னை வண்டலூர், தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில்,இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார். 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பின்னர்,பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கவவுள்ளார்.மேலும்,அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதலையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,கல்விச் சான்றிதழ்கள்,ஆதார் அட்டை மற்றும் பயோ டேட்டா […]

#CMMKStalin 2 Min Read
Default Image

வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசண்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வண்டலூரில் வரும் 20 ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை  தொடங்கி வைக்கிறார். 400-க்கும் மேற்ப தனியார் நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMStalin 2 Min Read
Default Image

திண்டுக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் அதிகமான வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு, […]

Ottanchattaram 4 Min Read
Default Image