Tag: வெற்றி மாறன்

சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் – தமிழிசை

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என ஆளுநர் தமிழிசை பேட்டி.  கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவரிடம், இயக்குனர் வெற்றிமாறனுக்கு கமலஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தஞ்சை பெரிய கோயிலை பார்த்து வளர்ந்தவள் நான். அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாசார அடையாளங்களை மறைப்பதை எல்லோரும் எதிர்த்து […]

- 2 Min Read
Default Image

தமிழில் இந்த இயக்குனர் படத்தில் நடிக்க தான் ஆசையாம்- மாளவிகா மோகனன் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மாறன் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 11-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் […]

Maaran 3 Min Read
Default Image