Tag: விவாகரத்து

மனைவியை வீட்டு வேலை செய்யச் சொல்வது கொடுமை அல்ல… டெல்லி ஐகோர்ட் அதிரடி!

Delhi High Court : மனைவி வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதை கொடுமையாக கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. Read More – ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.! […]

delhi high court 6 Min Read
delhi high court

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல” – கேரளா உயர்நீதிமன்றம்..

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல”. தவறான உறவுமுறையில் ஈடுபட்டுள்ள கணவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர்க்க விரும்பினால், தற்போதைய உறவை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் கூறியது. விவாகரத்து கோரிய கணவன், 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தங்களின் திருமண உறவு சுமூகமாக இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு, அவரது மனைவி தனக்கு தவறான நடத்தையில் தொடர்பு இருப்பதாகக் கூறி […]

#Kerala 5 Min Read
Default Image

ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஆலோசனை கூறிய இளையராஜா ..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிய போவதாக அறிவித்த பின்பு, இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபீர் எனும் இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டிருந்த நிலையில், தற்போதும் ஓ சாதிசால் எனும் ஹிந்தி படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா தான் இசையமைக்கிறார். எனவே, இளையராஜா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இளையராஜா தனது […]

aiswaryarajinikanth 3 Min Read
Default Image

பணியிடத்தில் வைத்து அவமானப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் – பஞ்சாப் நீதிமன்றம்!

பணியிடத்தில் வைத்து அவமானப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்து கொள்ள கணவருக்கு உரிமை உள்ளது என பஞ்சாப் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணியிடத்தில் உள்ளவர்களிடம் தனது கணவரை குறித்து அவமானப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திவது மிக கொடூரமானது. எனவே இவ்வாறு செய்யக் கூடிய மனைவியை கணவர் விவாகரத்து பெற்றுக் கொள்வதற்கு உரிமை உள்ளதாக பஞ்சாப் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Divorce 1 Min Read
Default Image

விவாகரத்து பெற்ற பெண் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு…!

மும்பையில் வசித்து வரும் ஆசிரியை கடந்த 1992-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகளும் உள்ளது. பல ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்பதாக தற்பொழுது ஆசிரியை மற்றும் அவரது கணவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தனது கணவனை விட்டுப் பிரிய வேண்டும் என விவாகரத்து கேட்டு ஆசிரியை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து இருவரும் […]

Alimony 4 Min Read
Default Image

போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து -முன்னாள் முதல்வர் மனைவி பேச்சு ..!

மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்ததாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ளார். முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும் , அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் பட்னாவிஸின் மனைவி அம்ருதா இன்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தியாளர் சந்திப்பு வைரலாக பரவி வருகிறது. காரணம் அவரின் கருத்து,  மும்பையில் நடக்கும் மொத்த விவாகரத்துகளில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்ததாக பட்னாவிஸின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ளார். மேலும் […]

Amruta Fadnavis 4 Min Read
Default Image

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து – இயக்குனர் ஆர்.ஜி.வி கருத்து …!

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக இயக்குனர் ஆர்.ஜி.வி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் தனுஷ் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமாகிய  ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்றிரவு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரையுலக வட்டாரத்தில் ஏற்படக்கூடிய விவாகரத்து தொடர்பான சர்ச்சை பேச்சுகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் ராம் […]

Dhanush-Aishwarya 4 Min Read
Default Image

மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் டி.இமான்..! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தி.இமான் அவர்கள், திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தி.இமான் அவர்கள், திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு இமான் மற்றும் மோனிகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதனையடுத்து, இருவரும் கடந்த […]

t.imman 4 Min Read
Default Image

ரைஸ் குக்கரை திருமணம் செய்து, 4 நாட்களில் விவாகரத்து செய்த நபர்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!

இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் விவாகரத்து செய்துள்ளார்.  இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனாம் என்பவர், இயற்கைக்கு மாறாக, ரைஸ் குக்கரை திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்தது மட்டுமல்லாமல், சட்டப்பூர்வமாக்குவதற்கான சம்பிரதாயங்களை முடிக்க திருமண ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படத்தில், ஆடம்பரமான திருமண உடை அணிந்திருந்தார். பிலிப்ஸ் அரிசி குக்கர் மணமகளின் முக்காடு அணிந்திருந்தது. ஒரு படத்தில், மணமகனும், மணமகளும் ஒன்றாக […]

#Marriage 4 Min Read
Default Image

மனைவி குளிக்காததால் விவாகரத்து செய்ய முடிவெடுத்த கணவன்…!

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் உள்ள ஒரு நபர், அவரது மனைவி தினமும் குளிக்காததால் விவகாரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.  உத்தரபிரதேசத்தின் அலிகாரில், கவுர்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், அலிகார் மகளிர் பாதுகாப்பு கவுன்சிலில், கவுர்சி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண், ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், தனது கணவர் தினமும் குளிப்பதில்லை என்ற காரணத்திற்காக […]

Divorce 6 Min Read
Default Image