மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. திமுகவினர் பணம் வந்தால் போதும் என இருக்கிறார்கள். முதல்வர் வீட்டுக்கு பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது. – பாஜக பிரமுகர் குஷ்பூ கட்டமான விமர்சனம். பால்விலை, மின்சார கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் சென்னை அடையாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ திமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது கருத்துக்களை […]
கடந்த ஏழு மாத தி.மு.க. ஆட்சியில், அனைத்துப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவும் தாங்க முடியாத விலைவாசி உயர்வைக் கண்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், விரக்தியில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும், இல்லையெனில், வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அரசனின் கொடுமை […]
விலைவாசி உயர்வு, வருமான வரி மசோதாவிற்குப் எதிரான மக்கள் போராட்டத்தின் எதிரொலியாகப் பதவில் இருந்து விலகினார் ஜோர்டான் பிரதமர் ஹனி முல்கி! தொடர்ச்சியாக வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடிவரும் நிலையில் பிரதமர் ஹனி அல் முல்கியை ராஜினாமா செய்யக்கோரி ஜோர்டன் மன்னர் அப்துல்லா உத்தரவிடவுள்ளதாக தகவல். ஜோர்டானில் அதிக வரி விரிப்பிற்கு எதிராக மக்கள் கடந்த மூடரு நாட்களாக போராட்டம் செரித்து வருகின்றனர். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வாறான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது சர்வதேச நாணய […]