Tag: விருமன்

அடி தூள்….வசூலில் தெறிக்கவிட்ட “விருமன்”.! எத்தனை கோடி தெரியுமா.?

கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கிராமத்து பின்னணியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்திருந்தார். இதையும் படியுங்களேன்- அடுத்த படத்துல அவருக்கு ஒன்னு எழுதிருக்கேன்…ரகசியத்தை போட்டுடைத்த லோகேஷ்.! பிரகாஷ் […]

- 4 Min Read
Default Image

விருமன் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த தளபதி விஜய் மனைவி.!

கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விருமன்”. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மேல தாளத்துடன் கொண்டாடி படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதையும் […]

Karthi 3 Min Read
Default Image

களைகட்ட தொடங்கிய விருமன் இசை திருவிழா.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து  முதல் பாடல் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- விக்னேஷ் […]

#Madurai 4 Min Read
Default Image

விருமன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை 2 டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்திற்கான […]

aditi shankar 3 Min Read
Default Image

“கஞ்சா பூவு கண்ணால” நடனத்தில் ரசிகர்களை தாக்க தேதியை குறித்த கார்த்தி.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதீதி ஷங்கர் அருமையாக நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்துள்ளார். கிராம பாணியில் உருவாகும் காதல் கதை சிறப்பாக அமைந்துள்ளது என இதற்கு முன் இப்படத்திலிருந்து வெளியான ப்ரோமோ வீடியோ பாடலை தெளிவாக எடுத்துரைத்தது. தற்போது, படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் […]

diractor muthaiya 3 Min Read
Default Image

விருமன் படத்தில் இணைந்த பருத்திவீரன் பட நடிகர்.?

விருமன் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா […]

Ganja Karuppu 3 Min Read
Default Image

முதல் படத்திலே கோரிக்கை வைத்த ஷங்கர் மகள் அதிதி.?

கார்த்தி நடிக்கவுள்ள விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.   தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், அதிதி ஷங்கர் நடிக்கும் முதல் படம் விருமன் என்பதால், […]

aditi shankar 3 Min Read
Default Image

விருமன் ஸ்டார்ட்.! பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.!!

நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணியில் உருவாகும் “விருமன்” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் […]

aditi shankar 3 Min Read
Default Image

கதாநாயகியாக களமிறங்கும் ஷங்கர் மகள்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விருமன் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அதாவது, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி […]

aditi shankar 3 Min Read
Default Image

கார்த்தியின் அடுத்த படம் “விருமன்”.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

கார்த்தியின் அடுத்த திரைப்படத்திற்கு விருமன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு பட வேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தில் முழுக்க நடிக்கவுள்ளார். இந்த நிலையில் […]

Suriya Sivakumar 4 Min Read
Default Image