விஜய் சேதுபதி – வடிவேலு ஒரே படத்தில்… படம் முழுக்க காமெடி.! ரசிகர் வயிற்றை பதம் பார்க்கபோகும் காமெடி கூட்டணி.!

வில்லன், ஹீரோ என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கி வரும் விஜய் சேதுபதி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூதுகவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட காமெடி படங்களை போல மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அந்த காமெடி திரைப்படத்தை “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்”  என்ற படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இயக்கவுள்ளாராம். இந்த படம் குறித்த சுவாரசியமான முக்கிய தகவல் என்னவென்றால், வகைபுயல் வடிவேலுவும் விஜய்சேதுபதியுடன் … Read more

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.?

நடிகர் விஜய்சேதிபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.   இந்த படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் ஒரு படத்திலும் சில தெலுங்கு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், தற்போது கிடைத்த … Read more

சிவகார்த்திகேயனின் படத்தன்று ரிலீஸாகவுள்ள விஜய்சேதுபதி படம்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தன்று விஜய்சேதுபதியின் முகிழ் படம் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் முகிழ் படம் … Read more

மிரட்டும் வில்லனாக விஜய் சேதுபதி…வெளியானது போஸ்டர்..!

நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ள படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் நாம் அறிந்ததே. படத்தின் ஷூட்டிங் தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளது.   Mass #Ramayya #MakkalSelvan @VijaySethuOffl in #Uppena @MythriOfficial @ThisIsDSP pic.twitter.com/0DpeYQJEAB — Panja Vaisshnav Tej (@VaisshnavTej) February 10, 2020 … Read more

மாஸ்டர்’க்கு முன் விஜய்சேதுபதியின் படம்..பரபரப்பில் ரசிகர்கள்

‘மாஸ்டர்’ படத்திற்கு முன்பாகவே நடிகர் விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கசிந்தது தகவல். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் ‘மாஸ்டர்’. இப் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது அறிந்த ஒன்று தான் படத்தில் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்தை சேவியர் … Read more

மக்கள் செல்வனுடன் இணையும் லேடிசூப்பர் ஸ்டார் -நடிகை சமந்தா..வெளியானது தகவல்

மக்கள் சென்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.அதிக ரசிகர்களை கொண்டவர். அவருடைய படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் அன்மை காலமாக அவர்  எந்த பெரிய  ஹிட் படங்களையும் கொடுக்கவில்லை. இந்நிலையில்  தன் பேவரட் இயக்குனரான விக்னேஷ் சிவனுனோடு மீண்டும் இணைய உள்ளார்.இவர்கள் இணையும் இந்த ப்டத்திற்கு காத்து வாக்குல ஒரு காதல் என்று தலைப்பு வைத்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் … Read more