பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க மின்சார காலனியை கண்டுபிடித்த 10-ஆம் வகுப்பு மாணவி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலக்ஷ்மி பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க மின்சார காலணி கண்டுபிடித்துள்ளார். பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி ஆகும். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றால் அதனை தடுக்க காலால் எட்டி உதைக்க அந்த நபர் மீது மின்சாரம் பாயும் மற்றும் இதில் ஜிபிஎஸ் பொறருத்தப்பட்டிருப்பதால் லைவ் லொகேஷன் கணிக்க […]
ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை […]