Tag: வழக்கு பதிவு

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது வழக்குப்பதிவு..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஸ்ரீசாந்த் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் தவிர, அவரது நெருங்கிய நண்பர்கள் இருவரின் பெயரும் புகாரில் உள்ளது. வடகேரளாவை சேர்ந்த ஒருவர் கொடுத்த மோசடி புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் குமார் மற்றும் வெங்கடேஷ் கினி மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ஏப்ரல் 25, 2019 முதல் வெவ்வேறு […]

Sreesanth 3 Min Read

ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்..! என்ன காரணம்..!

மகாராஷ்டிராவில் ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிக்கி. இவர்கள் இருவரும் ஐ.தி. நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.  சமீபத்தில் அவர்களது தகப்பனார் இறந்த நிலையில் தாயுடன் வசித்து வந்தனர். இரைட்டை சகோதரிகளின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, அவர்களது தாயாரை அதுல் மருத்துவமனைக்கு காரில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது இரட்டை சகோதரிகளுக்கு அதுல் மீது காதல் ஏற்பட்டது.  இதனையடுத்து, இருவீட்டார் […]

- 3 Min Read
Default Image

மத உணர்வுகளை புண்படுத்தியதாக அஜய் தேவ்கனின் ‘Thank God’ படத்திற்கு எதிராக வழக்கு பதி

இந்திர குமார் இயக்கத்தில் அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘தேங்க் காட்’ திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக  வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நோரா ஃபதேஹி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்தில் தேவ்கன் இந்து கடவுளான சித்ரகுப்தனாக நடிக்கிறார்.

Ajay Devgan's 2 Min Read
Default Image

தற்கொலைக்கு தூண்டியதாக கர்நாடக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு..!

கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது […]

#Karnataka 2 Min Read
Default Image