Tag: வருமானவரி

அபாரதத்திற்கு பயந்து கடைசி சில மணி நேரத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் பேர் வருமானவரி தாக்கல்.!

நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 67.9 லட்சம் பேர் வருமான வரிக்கணக்குளை தாக்கல் செய்தனர்.  ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 31 வரையில் அந்த ஒரு வருட வருமான வரித்துறை செலுத்துபவர்களின் கணக்குகள் முடிந்த்துவிடும். அந்த கணக்கு வரவு செலவு விவரங்களை ஜூலை 31க்குள் வருமான வரி செலுத்துவோர் தக்கல் செய்துவிட வேண்டும். காலக்கெடுவை மீறினால், அபராதம் விதிக்கப்படும். அதனால், அதனை தவிர்க்கவே, கடைசி நாளில் லட்சகணக்கானோர் தாக்கல் செய்தனர், அதிலும், கடைசி சில மணிநேரங்களில், மட்டும் […]

#IncomeTax 3 Min Read
Default Image

வருமான வரி கணக்கு தாக்கல் : நாளை கடைசி நாள்…! இல்லையென்றால் ரூ.5,000 அபராதம்..!

நாளையுடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடைகிறது.  ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி ஆகும். இந்த நிலையில், நாளையுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைவதால் ஆன்லைனில் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், வருமான வரியை […]

- 3 Min Read
Default Image