Tag: வரி விதிப்பு

#BigBreaking:இனி இவர்களுக்கு 25% கூடுதல் வரி – மசோதா நிறைவேற்றம்!

இலங்கையில் ஆண்டு வருமானம் ரூ.200 கோடி ஈட்டுபவர்களுக்கு இனி 25% கூடுதலாக வரி விதிக்கப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில், இலங்கை வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதாவை முன்னாள் நிதி அமைச்சரான பசில் ராஜபக்சே தாக்கல் செய்த நிலையில்,இந்த மசோதா அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில்,வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா நாடாளுமன்றத்தில் […]

#Sri Lanka 2 Min Read
Default Image

அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு.! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் நேற்று நடைபெற்றது. உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தது தொடர்பாக ஜி-7 மாநாட்டில் டிரம்ப் மற்றும் இதர உலக நாடுகளின் தலைவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால், மாநாட்டை விட்டு அவர் பாதியிலேயே வெளியேறினார். ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]

அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு.! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சர 4 Min Read
Default Image