Tag: வன்கொடுமை

புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.!

Puducherry : புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் ஊர்வலகமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும், 5 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு […]

#Puducherry 6 Min Read
puthucherry girl

இளம்பெண்ணுக்கு வன்கொடுமை: பள்ளிச் சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது!

விருதுநகரில் 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பள்ளி சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஹரிஹரன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஹரிஹரன் அந்த இளம்பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோ பதிவு செய்துள்ளார்.  அந்த வீடியோவை ஹரிஹரன் தன் நண்பர்கள் 3 பேருக்கு காட்டி உள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை […]

#Arrest 3 Min Read
Default Image

முற்புதற்குள் நாசப்படுத்தப்பட்ட நிலைமையில் இறந்து கிடந்த 4 வயது பெண் குழந்தை!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அமித்.இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமேடு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகிறார். இவரது 4 வயது மகள் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளார்.சிறிது நேரத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் சென்றுள்ளது.பதறி போன பெற்றோர் குழந்தையை அனைத்து இடத்திலும் தேடி பார்த்துள்ளனர். பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் மறுநாள் காலை செங்கல் சூலையின் பின்புறம் உள்ள புதரில் ஏதோ ஒரு குழந்தை இறந்து கிடந்துள்ளது.இதனை […]

tamilnews 4 Min Read
Default Image