Tag: வணிக சிலிண்டர்

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.39 குறைவு..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாகும் போது ​​ சிலிண்டர் விலையும் அதிகரிக்கும் அவை குறையும்போது சிலிண்டர் விலையும் குறையும். ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில் பெரும்பாலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். இந்நிலையில், திடீரென இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன் படி சென்னையில் வணிக […]

#Chennai 3 Min Read
gas cylinder

#Breaking:இல்லத்தரசிகள் ஷாக்…சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு –

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.102.50 உயர்த்தின.வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது.ஆனால்,இதற்கான மானியம் ரூ.25 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில்,சென்னையில் வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான […]

#Commercialcylinder 3 Min Read
Default Image

#Breaking:இல்லத்தரசிகள் அதிர்ச்சி…அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்தத்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,தற்போது வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் […]

#Commercialcylinder 3 Min Read
Default Image

#Breaking:அதிர்ச்சி…வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு !

பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின்  விலை ரூபாய் 250 உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்ந்து  தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் […]

#Commercialcylinder 2 Min Read
Default Image

#Breaking:இல்லத்தரசிகளுக்கு ஷாக்…வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு!

பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,மார்ச் 1 ஆம் தேதியன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.50 உயர்வு: இந்நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967 அதிகரித்துள்ளது.அதன்படி,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து,ரூ.967.50 விற்பனை செய்யப்படுகின்றது. அதிர்ச்சி: நான்கரை மாதத்திற்கு பிறகு இன்று பெட்ரோல்,டீசல் விலை […]

#cylinder 3 Min Read
Default Image

வணிகர்கள் ஷாக்…இந்த சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு!

சென்னை:வணிக சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு ச்ளிண்டர் விலை எந்த மாற்றமும் இன்று ரூ.915.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு,வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது, ஓட்டல்கள்,டீக்கடைகள்,பேக்கரி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

#cylinder 2 Min Read
Default Image

வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது – அமைச்சர் கே.என்.நேரு

வீடுகளில் தின்பண்டங்கள் செய்பவர்கள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இது தான் காரணம். சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், வீடுகளில் தின்பண்டங்கள் செய்பவர்கள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு […]

- 3 Min Read
Default Image