Tag: லைக்கா

லைக்காவுக்கு செலவு இழுத்துவிட்ட ஷங்கர்! இந்தியன் 2 ஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா?

Indian 2 தற்போது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் வைத்து இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து கேம்செஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2  படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில்  பிரியா பவானி சங்கர், நெடுமாடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், மார்க் பென்னிங்டன், தீபா சங்கர், சித்தார்த், சாஜ் சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். READ MORE – என்னது விவகாரத்தா? […]

#Shankar 6 Min Read
s shankar

நல்லநேரம் பொறந்தாச்சு..!நெகிழ்ச்சியில் வடிவேலு..!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு, தற்போது மீண்டும் திரையில் நடிக்கவுள்ளார். இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்நது மீண்டும் அதே கூட்டணியில் உருவான திரைப்படம் இம்சை அரசன் 24-ம் […]

Lyca 5 Min Read
Default Image