Tag: லியோ

சாய் பல்லவி நடிக்க மறுத்த தமிழ் படங்கள்! இந்த லிஸ்டில் லியோவும் இருக்கே!!

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான சில தமிழ் படங்களில் சாய் […]

#Leo 4 Min Read
sai pallavi

அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்.!

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் […]

chennai high court 5 Min Read
Mansoor-Ali-Khan-2

லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்? லோகேஷ் கனகராஜ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததாக கூறி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அவர் கொடுத்து இருந்த அந்த மனுவில் லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. படத்தை […]

#Leo 4 Min Read
madurai high court lokesh kanagaraj

லியோவில் வன்முறை காட்சிகள்! லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய மனு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், அந்த காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது ” லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. […]

#Leo 4 Min Read
lokesh kanagaraj

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு அபராதத்துடன் தள்ளுபடி!

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் […]

chennai high court 4 Min Read
mansoor ali khan

லியோ படத்தில் செஞ்ச தப்ப இனிமே பண்ண மாட்டேன்! லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ படத்தை இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் வசூல் ரீதியாக 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிக பெரிய பிளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக பொறுத்தவரை படத்தின் இரண்டாவது பாதி சற்று சரியில்லை மெதுவாக செல்கிறது என்பது போல  கூறிவந்தார்கள. இந்த […]

#Leo 5 Min Read
lokesh kanagaraj Speech

தலா 1 கோடி ரூபாய் வேண்டும்.! திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு.!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அண்மையில் ஒரு பேட்டியில் லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். இதற்கு திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவானது. நடிகை த்ரிஷா இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட […]

chennai high court 4 Min Read
Mansoor Ali khan -Trisha - Khushubu

லியோ படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விக்ரம் எனும் மெகாஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாக படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு […]

Latest Cinema News 5 Min Read
lokesh kanagaraj salary in leo

கோடி கணக்கில் வசூல்…லோகேஷ் சம்பளத்தில் பாக்கி வைத்த ‘லியோ’குழு?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர். வயது சிறுசு…வரலாறு பெருசு என்ற பழமொழிக்கு சொந்தக்காரர். காரணம் அவரது படம் அந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. அபாரமாக வளர்ச்சி அடைந்து வரும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ‘GSquad’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ்   ரஜினியின் 171-வது படமான தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த […]

#Leo 6 Min Read
lokesh kanagaraj salary

லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெற்று லலித்திற்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்துள்ளது. இதிலும் லலித் குமார் கடைசியாக விஜய்யை வைத்து தயாரித்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து […]

#Leo 5 Min Read
ThalapathyVijay