Tag: ராம் மந்திர்

ராமர் கோயில் திறப்பு அரசியல் நிகழ்வு அல்ல – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று ஜனவரி 22 கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.  இந்த நிலையில் அயோத்தி கோயிலில் இருந்து திரும்பி சென்ற ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Rajinikanth 4 Min Read
Rajinikanth about ram temple

அயோத்தியில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம் – ரஜினிகாந்த் பேட்டி!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று ஜனவரி 22 (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில்  பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். அந்தவகையில், அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினி குடும்பத்துடன் சென்றார். முக்கிய பிரமுகர்கள் அமரும் முன்வரிசையில் ஒரு சேர் ஒதுக்கப்பட்டு, ரஜினி மற்றும் […]

PM Modi 3 Min Read
Ramartemple - Rajinikanth

ராமர் கோயில் விழா நிகழ்வுகள்… கட்டட தொழிலாளர்கள் முதல் மோடிக்கு முதல் பிரசாதம் வரை…

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (Ram Mandir Pran Pratishtha) கோலாலகமாக நடைபெற்று வருகிறது . சரியாக நண்பகல் 12.30 மணியளவில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமர் சிலை நிறுவும் பூஜைகளை பிரதமர் மோடி மேற்கொண்டார். இதற்காக 11 நாட்கள் வரையில் பிரதமர் மோடி விரதம் இருந்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.! இந்த விழாவுக்கு பிரதமர் […]

PM Modi 8 Min Read
Ayodhya Ram Temple - Pran Pratishtha

ராமர் கோயில் விழா… சிறப்பு பூஜைகள் விவகாரம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 12.30மணியளவில் குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலர் ராமர் கோவில் விழாவில் கலந்துகொண்டுள்ளனர். தனியார் கோயில்களில் நேரலை – போலீசார் அனுமதி தேவையில்லை! இந்த விழாவை நேரடியாக காண இந்தியாவில் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள், பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் , அன்னதானம் என பல […]

Ayodhya 6 Min Read
Ayodhi Ram Temple - Supreme court of India

காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்துக்கள் அயோத்தி செல்ல உரிமை உள்ளது.! ஆனால்.? சசிதரூர் கருத்து.!

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratishtha) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேறக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ராமர் கோயில் கும்பாபிஷேகம்.! ராமர் பற்றிய புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு.! ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அரசியல் நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது என பல்வேறு காரணங்களை கூறி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், […]

Congress 6 Min Read
Congress MP Shashi Tharoor - Ram Temple Ayodhya