Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று கைதான இருவருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல். பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி குண்டுவெண்டிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர். பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகாமையிடம் ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் என்ஐஏ […]
Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இரண்டு பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் […]
Rameshwaram Cafe : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். நல்லவேளையாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு..! குற்றவாளி புனே நகரில் பதுங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் முதலில் இந்த சம்பவத்தை கர்நாடக காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இது வெடிகுண்டு சம்பவம் என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பு […]
Rameshwaram Cafe : குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து 8 நாட்களுக்குப் பிறகு பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஷ்வரம் கஃபே ஹோட்டலில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதனை வைத்து உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு […]
Rameshwaram Cafe : கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கஃபேயில் நண்பகலில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஹோட்டல் ஊழியர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை முதலில் பெங்களூரு உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின்னர் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். Read More – தேர்தல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை நீக்கியது SBI! அதன் பிறகு, வெடிகுண்டு […]
Rameshwaram Cafe – கடந்த வார வெள்ளிக்கிழமை (மார்ச் 1) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். Read More – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்.! முதலில் இந்த வழக்கை பெங்களூரு உள்ளூரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதன் பிறகு , பெங்களூரு குற்றவியல் பிரிவினர் வழக்கை விசாரிக்க […]
Rameshwaram Cafe – கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமாக செயல்பட்டு வரும் உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம், 29-30 வயது கொண்ட ஒரு நபர் ஒரு பையை உணவகத்தில் வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றது தெரியவந்தது. Read More – நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி… அந்த நபர் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களில் […]
Rameshwaram Cafe : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். நேற்று […]
Rameshwaram Cafe: பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் நேற்று மதியம் திடீரென வெடிகுண்டு வெடித்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு விபத்தில் உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் கஃபேவில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு மேற்கொண்டனர். Read More – ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்த சிசிடிவி வெளியானது..! அதேசமயம் சம்பவ […]
Tamil News Today Live – நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்து தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. குற்றவாளியின் சிசிடிவி காட்சிகள் , புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீடை இறுதி செய்து வருகின்றனர். இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
Rameshwaram Cafe : பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் பிரபலமாக உள்ள ராமேஸ்வரம் கஃப ஹோட்டலில் நேற்று மதியம் 1 அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக […]
Rameshwaram Cafe: பெங்களூரில் இன்று மதியம் பிரபல பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் என மொத்தம் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. READ MORE- ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்த மர்ம பொருள்.. விசாரணைக்கு வந்த என்.ஐ.ஏ..! இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் கஃபேவில் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குழு, தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். […]
Rameshwaram Cafe: பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் இன்று பிற்பகல் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில் “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான். முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க […]
Rameshwaram Cafe: பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை(இன்று ) மதிய உணவு நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூவர் ஓட்டலின் பணியாளர்கள், எனவும் ஒருவர் வாடிக்கையாளர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE- மக்களவை தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை கொடுத்த அதிரடி அறிவிப்பு! இந்த சம்பவம் நடந்த உடனே ராமேஸ்வரம் கஃபேவிற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் தடயவியல் குழு […]