Tag: ராப் பாடகர் ட்ரபிள்

#Shocking:பிரபல ராப் பாடகர் ட்ரபிள் சுட்டுக் கொலை!

பிரபல அட்லாண்டா ராப் பாடகர் ட்ரபிள்(வயது 34) நேற்று அதிகாலை ஜார்ஜியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக,ராக்டேல் கவுண்டி ஷெரிப்பின் செய்தித் தொடர்பாளர் ஜெடிடியா கான்டி கூறுகையில்: “மரியல் செமோண்டே ஓர் என அழைக்கப்படும் ட்ரபிள்,அதிகாலை 3:20 மணியளவில் அட்லாண்டாவிற்கு அருகிலுள்ள லேக் செயின்ட் ஜேம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணை சந்திக்க சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்”,என தெரிவித்துள்ளார். இதனையடுத்து,ஜமைக்கேல் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்திற்குரிய குற்றவாளி என […]

AtlantarapperTrouble 3 Min Read
Default Image