Tag: ராதிகா சரத்குமார்

மடியேந்திய ராதிகா.. மைக்கை பிடித்துக்கொண்ட சரத்குமார்.! கிழக்கு சீமையிலே vibes…

Election2024 : கிழக்கு சீமையிலே பட பாணியில் வாக்கு சேகரித்தார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் , அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் , நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும்  தனது கணவர் சரத்குமார் உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம், கப்பலூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் […]

#BJP 4 Min Read
BJP Candidate Radhika Sarathkumar

விஜய பிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி தான் – பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமார்!

Radhika Sarathkumar : விஜய பிரபாகரன் எனக்கு ஒரு மகன் மாதிரி என்று விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமார் கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியானதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, நடிகர் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்தது. இதையடுத்து, விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். […]

#BJP 6 Min Read
Radhika Sarathkumar

பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்…

BJP : தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜகவை சேர்ந்த 20 வேட்பாளர்களும், மாற்று கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்களும் என மொத்தமாக 24 வேட்பாளர்கள் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். நேற்று முதற்கட்டமாக 9 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சௌந்தராஜன், நீலகிரியில் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல புதிய நீதி […]

#BJP 4 Min Read
Radhika Sarathkumar - John Pandian

நீதிமன்றத்தில் ஆஜர் ஆக மறுத்த ராதிகா,சரத்குமார்!கைது செய்ய உத்தரவு!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருபவர் நடிகை ராதிகா சரத்குமார்.தற்போது ராதிகா சரத்குமார் பல சீரியல்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார். இதற்காக இவர் தன் கணவர் சரத்குமாருடன் லிஸ்டின்,ஸ்டீபன் ஆகியோருடன் இணைந்து ரேடியன்ஸ் மிடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர்கள் சில படங்களை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்காக அவர்கள் சமீபத்தில் ரூ 2 கோடிக்கு செக் கொடுத்ததாகவும் அது திரும்பி return ஆகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாபேட்டை […]

#TamilCinema 2 Min Read
Default Image