Tag: ராஜீவ் காந்தி மருத்துவமனை

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி…!

சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவருக்கு கொரோனா மற்றும் இன்புளுயன்சா வைரஸ் தொற்று உள்ளதா? என்றும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

nallakannu 2 Min Read
Default Image

இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், தீ விபத்து குறித்து தேமுதிக […]

Captain Vijayakanth 4 Min Read
Default Image