Tag: ராஜகுமாரன்

விக்ரமுக்கு அந்த மாதிரி நடிக்கவே தெரியாது! பரபரப்பை கிளப்பிய ராஜகுமாரன்!

நடிகர் விக்ரம் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் சரி, எந்த மாதிரி கெட்டப் போட்டுகொண்டு நடிக்கவேண்டும் என்றாலும் சரி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் என்றே கூறலாம்.  இவருடைய நடிப்பை பற்றி சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு நடிப்பு இலக்கணமாகவும் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு க்ளோசப் ஷாட் வைத்தால் எப்படி நடிக்க வேண்டும் என்று கூட தெரியாது எனவும் […]

#Vikram 4 Min Read
Rajakumaran about vikram