Tag: ராக்கெட்

இன்று விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்..!

இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.  இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயற்கைக்கோள்களை வடிவமைத்து, ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிறுத்தி வருகிறது. இந்த நிலையில்,ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட், மூன்று ராக்கெட்களை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் […]

- 2 Min Read
Default Image

முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற 4 அமெரிக்கர்கள் – ஸ்பேஸ்எக்ஸ் சாதனை..! …!

முதல் முறையாக விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்களில் 4 பேரை  ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிர்வாகி மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4பேர் கொண்ட […]

astronauts 4 Min Read
Default Image