ரம்ஜான் ஸ்பெஷலாக பாய் வீட்டு பிரியாணி செய்யும் முறை. பிரியாணி- குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிரியாணி என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். பிரியாணி என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அதிலும் பாய் வீட்டு பிரியாணி என்பது சற்று சிறப்பானதாக தான் கருதப்படுகிறது. எல்லா பிரியாணிகளையும் மக்கள் விரும்பினாலும் பாய்விட்டு பிரியாணியை விசேஷமான முறையில் விரும்புவதுண்டு. பொதுவாக […]
தேவையான பொருட்கள் : மட்டன் 1 கிலோ அரிசி 1 கிலோ எண்ணை 100 கிராம் டால்டா 150 கிராம் பட்டை 2 துண்டு (இரண்டு அங்குலம்) கிராம்பு ஐந்து ஏலக்காய் முன்று வெங்காயம் 1/2 கிலோ தக்காளி 1/2 கிலோ இஞ்சி 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம் பூண்டு 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம் கொ. மல்லி ஒரு கட்டு புதினா 1/2 கட்டுப. மிள்காய் 8 […]