Tag: ரகுல் ப்ரீத் சிங்

கல்யாணத்துக்கு அப்புறம் அந்த மாதிரி டிரஸ் போடக்கூடாதா? நச் பதில் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!

Rakul : திருமணத்திற்குப் பிறகு வித்தியாசமாக உடைகள் அணியுமாறு குடும்பத்தினரிடம் அறிவுறுத்தல் வந்ததா என்ற கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூலாக பதிலளித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல  நடிகையான ரகுல் ப்ரீத் சிங்குக்கும், இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானிக்கும் கடந்த மாதம் 21ம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. Read More :- கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு […]

Ayalaan 5 Min Read
Rakul Preet Singh [file image]

கண்ணுக்குள்ள நிக்குது! புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்கை மிரள வைத்த புது திரைப்படம்?

பிரபல நடிகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே சக நடிகரான ஜாக்கி பக்னானியை காதலித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 மதியம் கோவாவில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டு அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். READ MORE – உக்ரைன் நாட்டிற்கு முதல் ஆஸ்கர் விருது! திருமணம் முடிந்ததை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் மீண்டும் தான் கமிட் […]

Bayilvan Ranganathan 5 Min Read
rakul preet singh

இப்போது அது வேண்டாம்! கணவருக்கு கண்டிஷன் போட்ட ரகுல் ப்ரீத் சிங்?

Rakul Preet Singh சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பொதுவாக திருமணம் செய்துவிட்டாலும் பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வருவதால் சில வருடங்களுக்கு பிறகு தான் குழந்தை பெற்றுக்கொள்வது உண்டு. அதுவரை திருமணம் செய்து முடித்த பின் தொடர்ச்சியாக படங்களில் மட்டுமே நடித்து வருவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டும் தான் திருமணம் செய்துவிட்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகு படங்களில் நடித்து வருகிறார்கள். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ […]

Bayilvan Ranganathan 5 Min Read
rakul preet singh sad

கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் வீடியோ வெளியீடு.!

ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி திருமணத்தின் முழு வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியின் திருமணம் கோவாவில் கடந்த 21ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்கள் தங்கள் திருமண வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. READ MORE – பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்! ரகுல் மற்றும் […]

Jackky Bhagnani 4 Min Read
Rakul Preet Singh Wedding Video

காதலரை கரம்பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்…வெளியானது திருமணப் புகைப்படங்கள்.!

கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்ட நாள் காதலரான நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை நேற்று திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் பலர் இதில் பங்கேற்றிருந்தனர். சீக்கிய மற்றும் இந்து முறைப்படி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், பசுமை திருமணமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு கொண்டாட்டத்தில், பல்வேறு பாலிவுட் சினிமா பிரபலங்கள் […]

Jackky Bhagnani 4 Min Read
Rakul Preet Singh -Jackky Bhagnani

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் மணமகளாகியுள்ளார். நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை அவர் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். இதனையடுத்து இன்று பெற்றோர்கள் முன்னிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இன்று (பிப்ரவரி 21) மதியம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களின் திருமணம் ஆனந்த் கராஜ் என்ற பாரம்பரிய பஞ்சாபி பாணியில் நடைபெற்றது. மணமகன் பாரம்பரியத்தின் படி, அவர்கள் மீண்டும் […]

Jackky Bhagnani 5 Min Read
rakul preet singh marriage

அடேங்கப்பா! ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரகுல் ப்ரீத் சிங் பெயர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணமே அவருடைய திருமணம் தான். இவர் ஜாக்கி பாக்னானியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவர்களுடைய திருமணம் பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கான அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் கூட திருமண பத்திரிக்கை வெளியாகி இருந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் வருகை தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் […]

Jackky Bhagnani 4 Min Read
Rakul Preet Singh

நாளை மறுநாள் நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம்…இன்று நலங்கு விழா.!

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானியின் திருமண விழாவுக்கு முன், இன்று (நலங்கு விழா) ஹல்டி விழாவுடன் தொடங்குகிறது. திருமண முதல் நாள் நலங்கு வைக்கும் விழா என்று சொல்லப்படுகிறது. இது பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணத்திற்கு முன் தினம் நடைபெறும். அந்த வகையில், பாலிவுட் வட்டாரங்களின் ஒரு தகவளின்படி, கோவாவின் அரோசிம் கடற்கரைக்கு அருகிலுள்ள ஆடம்பரமான ஐடிசி கிராண்ட் என்ற இடத்தில, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நலங்கு வைக்கும் […]

Haldi ceremony 4 Min Read
rakul preet singh - jackky bhagnani

அந்த விஷயத்திற்கு முழு அனுமதி கொடுத்த காதலன்? உற்சாகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளார். இவர் சக நடிகரான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார். சில வருடங்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், காதலிக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார். பரோலில் வரும் கைதி…’சைரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ…!! அறிவித்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளும் தகவலும் சமீப நாட்களாக வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில்,இவர்கள் […]

Jackky Bhagnani 4 Min Read
jackky bhagnani rakul preet singh

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங் திருமண பத்திரிக்கை! குவியும் வாழ்த்துக்கள்!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானி இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் டேட்டிங் செய்து வந்த தகவல் வெளியே தெரிந்த பிறகு காதலிப்பதாக இருவருமே அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். அதன்பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தகவலை பற்றிய செய்தி தான் அடிக்கடி வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாகவும், அதன்படி இவர்கள் இருவருக்கும் […]

Jackky Bhagnani 4 Min Read
Rakul Preet Singh

இது அல்ட்டிமேட்! வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைசியாக சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் தற்பொழுது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகிறார். இதற்கிடையில், படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில […]

Latest Cinema News 4 Min Read
RakulPreetSingh

திருமணத்திற்கு முன்பு சின்ன பார்ட்டி? காதலருடன் ஜாலி பண்ணும் ரகுல் ப்ரீத் சிங்!

தீரன் அதிகாரம் ஒன்று, NGK , அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகரான ஜாக்கி பக்னானியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவருக்கும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் […]

Jackky Bhagnani 4 Min Read
rakul preet singh jackky bhagnani

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு விரைவில் டும்..டும்..டும்?

தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் கூட நடித்திருக்கிறார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து இருக்கிறார். அதைபோல், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியம் 2 படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டடு இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் […]

Jackky Bhagnani 4 Min Read
Rakul Preet Singh Jackky Bhagnani

அந்த நடிகர் கூட நடிச்சே ஆகணும்! நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மிகப்பெரிய ஆசை!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் ஆகியோருடைய படங்களில் நடித்து விட்டார். ஆனால் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராக திகழும் விஜயுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. அவருக்கும் நடிகர் விஜய்க்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதால் ஒரு படத்திலாவது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது உண்டு. அப்படித்தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் விஜயுடன் நடித்த ஆவலுடன் […]

#Indian2 5 Min Read
Rakul Preet Singh

ஒரு நாளைக்கு 15 மணி நேரம்…கஷ்டத்தை புரிஞ்சுக்கோங்க… ரகுல் ப்ரீத் சிங் உருக்கம்.!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் பெரிதா பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, தற்போது ஹிந்தியில் டாக்டர் ஜி, Thank God , உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில், திரைத்துறையினர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். இதையும் படியுங்களேன்- பொண்ணுங்க […]

Rakul Preet Singh 3 Min Read
Default Image