Tag: யுவராஜ் சிங்

இனி 4-வது விக்கெட்டுக்கு இவர் தான் ..! ஷிவம் துபேக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சிவம் துபே வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த 4 போட்டிகளிலும் சென்னை அணி 2 போட்டிகளில் தோற்றாலும், சிவம் துபே சிறப்பாக விளையாடி உள்ளார். அவர் இதுவரை இந்து 4 போட்டிகளில் 148 ரன்கள் குவித்துள்ளார். […]

india 4 Min Read
Shivam Dube [file image]

யுவராஜ் சிங், கோலி சாதனை பட்டியலில் இடம்பிடித்த சிவம் துபே..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டார். நேற்று முன்தினம் மொஹாலியில் உள்ள டி20 தொடரின் முதல் போட்டி ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 4-வது இடத்தில் பேட்டிங் செய்த சிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். முதல் டி20-யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே ஆட்ட […]

Shivam Dube 4 Min Read

மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குவேன்- யுவராஜ் சிங் அறிவிப்பு!உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப தயாராகி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்,2019 ஜூன் மாதம்,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது,தனது சர்வதேச ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்பட்டார், அந்த நேரத்தில் அவர் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது,அணிக்கு யுவராஜ் போதுமானவர் என்று […]

#Cricket 7 Min Read
Default Image

பொறுப்பா இருக்க வேண்டாமா..?அட போங்க தாதா..!கமெண்ட்டால் கலாய்த்த யுவராஜ்..கலகல!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் வம்பிழுத்து வேடிக்கையாக கிண்டல் அடித்துள்ளார். கங்குலி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் அதற்கு கிண்டலான கமெண்ட் ஒன்றையை பதிவு செய்து உள்ளார். கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1996ல் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தனது அறிமுக டெஸ்ட்போட்டியின் போது எடுக்கப்பட்ட  புகைப்படத்தை பகிர்ந்தார்.இதை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி […]

கங்குலி 4 Min Read
Default Image

உலக கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங் தனது ஓய்வை அறிவித்தார்

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் 80 பந்திற்கு 84 ரன்கள் குவித்தார். கடைசியாக 2012-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினர். மேலும் 2017-ம் ஆண்டு கடைசியாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளை யாடினார். இந்திய அணிக்காக இதுவரை 304 ஒருநாள் போட்டிகள் , 40 டெஸ்ட் போட்டிகள், […]

#Cricket 3 Min Read
Default Image