Tag: யாஷ் 19

கையில் துப்பாக்கி உடன் ராக்கி பாய்! யாஷ் 19 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக தன்னுடைய 19-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக யாஷ் கேஜிஎப் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து யாஷ் தன்னுடைய 19-வது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். யாஷ் நடிக்கும் 19-வது திரைப்படத்திற்கான தலைப்பு என்ன இயக்குனர் யார் என்ற  விவரங்கள் வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. […]

KGF 2 5 Min Read
yash 19

ராக்கி பாய்க்கு ஜோடியாகும் சாய் பல்லவி! யாஷ்19 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் யாஷ். இந்த படத்தில் ராக்கி பாய் எனும் கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திலே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். கேஜிஎப் திரைப்படத்திற்கு முன்பு இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் எந்த படங்களும் வரவேற்பை கொடுக்கவில்லை. கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் தான் இவருடைய பெயர் வெளியே தெரிந்தது. கடைசியாக இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த […]

KGF 2 5 Min Read
yash And sai pallavi