Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்திய சந்தையில்விற்பனைக்கு வந்துள்ளது. இதனை, flipkart மற்றும் motorola ஆகிய இணையதள வழியாக பெற்று கொள்ளலாம். விலை மற்றும் சலுகை 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.31,999க்கு கிடைக்கிறது. மற்றொன்று 12 […]
Motorola Edge 50 Pro: மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) இன்று இந்தியாவில் Flipkart மற்றும் Motorola-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. அசத்தலான அம்சங்களுடன் நியாமான விலையில், அதிரடி ஆஃபருடன் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. எட்ஜ் 50 ப்ரோவின் விலையைப் பொறுத்தவரை, விவோ v30 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். Impress the […]
இந்திய சந்தையில் மோட்டோரோலா மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை கொண்டு வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி32 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலில் ரூ.12,999க்கு வருகிறது. மோட்டோ ஜி32 விவரக்குறிப்புகள் விவரக்குறிப்புகளைப் பொறுத்த வரை, மோட்டோ ஜி32 ஆனது 6.5 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 90hz திரை புதுப்பிப்பு வீதத்துடன் நிரம்பியுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டா கோர் செயலி மூலம் 4ஜிபி ரேம் […]
Motorola நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு OnePower android One ஸ்மார்போன்களை அறிமுகம் செய்தது. இந்தாண்டு MotoG7 and G7Power மற்றும் MotorolaOne ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது. இந்நிலையில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து உள்ளது அதன்படி Motorola ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3000 வரை குறைப்பதாக அறிவித்து உள்ளது. அப்படி குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலை விபரம் : Moto G7 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்துள்ளது.அதன்படி தற்பொழுது ரூ.14,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு […]