மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலம் அதன் மேல் மெட்ரோ ரயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற நிலையில் இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார் .