Tag: மெட்ரோ ரயில் நிர்வாகம்

இனிமேல் மெட்ரோ ரயிலில் பயணிக்க இது அவசியம்..! – மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.  தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் […]

#Corona 3 Min Read
Default Image

#Flash:சென்னை மக்களே…மெட்ரோ ரயிலிலும் இன்று முதல் – நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக வளாகங்கள்,தியேட்டர்கள்,துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 […]

#Chennai 5 Min Read
Default Image