மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம். அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கெட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடு என்று […]
அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார். அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கெட் எனக்கு […]
சிறுத்தையை சாதூரியமாக விரட்டியடித்த மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மூதாட்டி ஒருவர் தனது வீட்டின் வெளியே திண்ணையில் முன்பு அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் மறைந்திருந்த சிறுத்தை திடீரென மூதாட்டியை தாக்க முயன்றுள்ளது. இதனையடுத்து, கீழே விழுந்த மூதாட்டி தனது ஊன்றுகோலை பயன்படுத்தி இரண்டு முறை சிறுத்தை அடித்து விரட்ட முற்பட்டுள்ளார். இதனை எடுத்த மூதாட்டி ஊன்றுகோலை வைத்து சிறுத்தையை அடித்தபின் அப்பகுதியை விட்டு சிறுத்தை வெளியேறியது. மூதாட்டியின் அலறல் […]
கேரளாவில் 84 வயது மூதாட்டிக்கு 30 நிமிட இடைவெளிகளில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் தீவிரத்தை குறைக்கும் விதமாக நாடு முழுவதிலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி இரண்டு டோஸாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், பல பகுதிகளிலும் தவறுதலாக சரியான கால இடைவெளியின்றி தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அதேபோல தற்போது கேரளாவிலும் 84 வயது மூதாட்டி ஒருவருக்கு 30 நிமிட இடைவெளிகளில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள […]
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 120 வயதுடைய மூதாட்டி ஒருவர் தற்பொழுது தனக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தினை சேர்ந்த தோலி தேவி எனும் 120 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனக்கான தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இளைஞர்கள் பலர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு […]
சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேபியம்மாள் வயது75 கணவர் பார்த்தசாரதி 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.பேபியம்மாளுக்கு 5 மகன்கள் மற்றும் 4மகள்கள் உள்ளனர். கணவர்காலமான நிலையில் பேபியம்மாள் தனக்கு சொந்தமாக கொசப்பேட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள வீட்டில் தன் மகன்களுடன் வசிந்த வருகிறார்.மகங்கள் தங்களது மனைவிகளோடு சேர்ந்து பேபியம்மாளுக்கு உணவு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி அடித்து துன்பப்படுத்தியாக கூறப்படுகிறது. பிள்ளைகளின் கொடுமை தாங்காத மூதாட்டி 2 வருத்திற்கு முன்னரே ஓட்டேரி போலீஸில் புகார் […]