Mobile dangerous -செல்போன் பார்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கே காணலாம். செல்போன் : வளர்ந்து வரும் நவீன உலகில் செல்போன் நம்வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளது. அதன் பயன்பாடுகளை தவிர்க்க முடியாதது தான். ஆனால் செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுகளினால் பல்வேறு பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலைகளில் குழந்தைகள் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர் ,அதற்கு காரணம் பெற்றோர்களாகிய நாம் தான். குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களை வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு […]
அக்கி நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே தாக்கும் ஒரு தொற்று. இது ஏன் வருகிறது மற்றும் அதற்கான தீர்வு.. பற்றி இப்பதிவில் பார்ப்போம். காரணங்கள் : அக்கி நோய் என்பது அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடியது. ஒருவர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு முழுமையாக குணமடையாமல் நரம்புகளிலேயே ஒளிந்திருக்கும், பிற்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறு சிறு பனி கொப்பளங்களாக தோன்றும் அதாவது வாய் […]