Tag: முதல்வர் ஆய்வு

வரும் 13-ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள்…! முதல்வர் ஆய்வு…!

3-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. தமிழகத்தில் மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடிந்து 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து, 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

#MKStalin 2 Min Read
Default Image

தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் விசிட் அடித்த முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவ்வப்போது காவல்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வதுண்டு உண்டு. அந்த வகையில், இன்று மதுரையில் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மதுரை உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது தீயணைப்பு துறை அலுவலகத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர் என்பது தொடர்பான விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

#MKStalin 2 Min Read
Default Image

மழைக்கால மருத்துவ முகாமை ஆய்வு செய்த தமிழக முதல்வர்..!

கொளத்தூரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண […]

#MKStalin 3 Min Read
Default Image

#BREAKING : இன்று மாலை கடலூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்வதற்கு இன்று மாலை கடலூர் செல்கிறார்.  கடலூர் : தமிழகம் முழுவதும்  கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

#MKStalin 3 Min Read
Default Image

மழை வெள்ளத்தை ஆய்வு செய்த போது முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மணமக்கள்…!

சென்னையில் ஆய்வின் போது, புதுமண தம்பதியினர் மகாலட்சுமி – கௌரி சங்கர் ஆகியோர் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று, தென் சென்னை மற்றும் […]

#MKStalin 3 Min Read
Default Image

மாணவர்களை இனிப்பு வழங்கி வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் …!

பல மாதங்களுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல்வர் அவர்கள் இனிப்புகளை வழங்கி வரவேற்றார். கோயம்பேடு விஜயநகர் சந்திப்பில் ரூ.108 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் 1-8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள  நிலையில், சென்னை மடுவன்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல மாதங்களுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல்வர் அவர்கள் […]

#MKStalin 2 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை : வடசென்னை பகுதியில் முதல்வர் ஆய்வு…!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வடசென்னை பகுதியில் முதல்வர் ஆய்வு.  அடுத்த மாத இறுதி வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் தென்சென்னை பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக வடசென்னை பகுதியில் […]

#MKStalin 2 Min Read
Default Image