Tag: முதல்வர்ஸ்டாலின்

#BREAKING : 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி…!

 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி. தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.  அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்-6ம் தேதி வரை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, […]

#Corona 3 Min Read
Default Image