Tag: மிருணாளினி ரவி

சும்மா பளபளன்னு மின்னுது முதுகு ! கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் மிருணாளினி!

தமிழ் சினிமாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மிருணாளினி ரவி. இவர் இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கில் இவர் கடலகொண்ட கணேஷ் திரைப்படத்தில் நடித்து இருந்தார். பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் வரவில்லை தமிழில் பட வாய்ப்புகள் வர தொடங்கியது. தமிழில் விஷாலிற்கு […]

Latest Cinema News 5 Min Read
Mirnalini Ravi