Tag: மின்சாரத்துறை

ஆதார் இணைத்தால் இலவச மின்சாரம் ரத்து.? மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!

சரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என உபயோகிப்பாளர் கணக்குகளை சரிபார்க்க மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி.  மழைக்காலத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் சென்னையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மீட்டர் வரையில் மட்டுமே மின்சாரத்துறை பொறுப்பு. அதற்கு பிறகு உரிமையாளர்கள் தான் ஜாக்கிரதையாக தங்கள் வீட்டில் மின் சாதனங்களை கட்டமைக்க வேண்டும். என குறிப்பிட்டார். மேலும், சென்னையில் இதுவரை 3000க்கும் […]

100 unit 3 Min Read
Default Image

மின்மோட்டாரை தூக்கி எறிந்து தாக்கிய மின் ஊழியர் சஸ்பெண்ட்.!

புகார் கொடுக்க வந்த பெண்மணியை மின் மோட்டார் கொண்டு தூக்கி எறிந்து தாக்க முற்பட்ட மின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பகுதியில், அடிக்கடி மின் விநியோகம் தடைபட்டு வந்ததால், ஒரு பெண்மணி தனது உறவினர் உடன் மின் அலுவலகம் வந்து புகார் அளிக்க வந்துள்ளார். ஆனால், அவரை புகார் அளிக்க விடாமலும், அதிகாரியை சந்திக்க விடாமலும், மின் ஊழியர் குப்புராஜ் என்பவர் தடுத்ததாக கூறப்படுகிறது.  இதனை அடுத்து, பெண்மணி உடன் வந்த உறவினர், […]

- 3 Min Read
Default Image