Tag: மாற்றுத்திறனாளிகள் தினம்

இது மத்திய, மாநில அரசுகளின் கடமை – மநீம

இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அந்த வாழ்த்து குறிப்பில், ‘உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைபுரியும் போராளிகளுக்குப் பாராட்டுகள். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சலுகைகளைத் தட்டிப் பறிக்காமல், அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை, உதவித்தொகை, […]

#MNM 3 Min Read
Default Image

உங்களோடு நாங்கள் இருக்கிறோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

மாற்றுத்திறனாளிகளைப் பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளின் சிரிப்பிலும், மகிழ்விலும் எங்களது தலைவர் கலைஞரை பார்க்கிறோம். பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து விடு. அவர்களை நான் வாழவைத்து விடுகிறேன் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்; உங்களோடு நாங்கள் இருக்கிறோம் – மேடையில் […]

#MKStalin 2 Min Read
Default Image

கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இல்லாமல், சமூகத்தின் வளர்ச்சி முழுமை அடையாது என்பதை புரிந்துகொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்கிடவும், உயர்வுகளை ஏற்படுத்தித் தந்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்றிடுவோம். வாழ்வின் தடைகள் அனைத்தையும் தகர்த்து, உலகம் […]

TTV Dhinakaran 3 Min Read
Default Image

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய முதல்வர்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்.  இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், 6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார்.

#MKStalin 2 Min Read
Default Image

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முறையில் அச்சிடப்பட்ட ஆவின் பால் பாக்கெட்..!

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம் என ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ளது. இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இதனையடுத்து, ஆவின் பால் பாக்கெட் இன்று வித்தியாசமான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம் என ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ளது.

#Aavin 2 Min Read
Default Image

மனிதம் போற்றுவோம், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவோம் – டிடிவி

இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் டிடிவி தினகரன் வாழ்த்து.  இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளில் கடவுளின் குழந்தைகளான அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சிகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்த மாற்றுத்திறனாளிகளை மதித்து நடத்திடுவோம். உலகம் திரும்பிப்பார்க்கும் வகையில் அவர்கள் சாதனைகள் புரிந்திட ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திடுவோம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் […]

டிடிவி ட்வீட் 3 Min Read
Default Image